×

சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் குறித்தும் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார்.

 

The post சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Chennai Rani Mary College Vote Counting Center ,CHENNAI ,Sandeep Rai Rathore ,Queen Mary College ,Chennai Queen Mary College Vote Counting Center ,Dinakaran ,
× RELATED சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்:...