×
Saravana Stores

புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் கண்ணன் மகன் விக்னேஷ் வாக்குச்சாவடிக்கு காங்கிரஸ் துண்டு அணிந்து சென்றதாக குற்றச்சாட்டினர். எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : CONGRESS ,BJP ,PUDUCHERRY ,Former minister ,Kannan ,Vignesh ,
× RELATED தனக்கென புது பாதையை விஜய்...