×

சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

சென்னை: சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் தயக்கமின்றி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு மையங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்துடன் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Sandeep Roy Rathore ,Chennai ,Sandeep Rai Rathore ,
× RELATED சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்