×

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள வாத்துகளின் மாதிரி போபால் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Alappuzha District, Kerala ,Thiruvananthapuram ,Alappuzha district ,Kerala ,Eddwa ,Serudana ,Bhopal ,
× RELATED திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில்...