×

தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏப்.18ல் தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்.19ல் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

The post தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Western Ghats ,North Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது