×

மக்களவை தேர்தல்: சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் ஈடுபட்ட போது முதலமைச்சர் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடினார்.

The post மக்களவை தேர்தல்: சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,West Chennai DMK ,Kalanithi Veerasamy ,Kolathur Assembly Constituency ,Lok Sabha ,
× RELATED மனிதர்களில் சிலர் தன்னை கடவுள் என்று...