×

விளவங்கோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளராக கூடுதலாக 5 பேர் நியமனம்

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் கூடுதல் பொறுப்பாளர்களாக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், கே.ஜி.ரமேஷ் குமார், எஸ்.சதீஷ், எஸ்.ஷாஜி, எபினேசர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post விளவங்கோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளராக கூடுதலாக 5 பேர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Tamil Nadu Congress ,Dr. ,Samuel George ,KG Ramesh Kumar ,S. Satish ,S. Shaji ,Ebenezer ,Vilavankode ,Vilavankot ,
× RELATED அண்ணாமலை வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்