×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடக்கும் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடக்கும் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலைக்குடிபட்டியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல் செய்வதால் மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடக்கும் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Pudukottai district ,Pudukottai ,Manaparai Road ,Malaikudipatti ,
× RELATED மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா?