×
Saravana Stores

திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்!.

திருப்பூர்: திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவினாசி பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

The post திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்!. appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,K. Stalin ,Chief Minister ,MLA ,Neelgiri Dimuka Alliance ,Avinasi ,Neelgiri ,Rasa ,Suprayan ,Mu. ,
× RELATED உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த...