×

சொல்லிட்டாங்க…

* எங்க வீட்டுக்காரர் மூஞ்சியும் குக்கர் மாதிரி குண்டா தான் இருக்கும். டிடிவி தினகரன் மனைவி அனுராதா

* திருவிழாவில திருட வர்றவன், ‘திருடன்..திருடன்..’னு அவனே கத்துவான். எல்லார் கவனமும் சிதறும்போது நைசா திருடிட்டு ஓடிடுவான். அதுமாதிரிதான் மோடி இப்ப திடீர்னு, ‘கச்சத்தீவு, கச்சத்தீவு’னு கத்திட்டு இருக்கார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Munchi ,TTV ,Dhinakaran ,Anuradha ,Nysa ,Modi ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டியதாக கூறி தமிழகத்தைச்...