×

மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தியாகராயநகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி செல்கிறார்.

The post மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Chennai ,Lok Sabha elections ,Prime Minister Narendra Modi ,Modi ,Thiagarayanagar Panagal Park ,Thenampet ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!