×

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இலந்தைகுளம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணித்த சேர்மத்தாய் (70), ரவீந்திரன் (50), ரமணி (45) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

The post தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gayatharu ,Thoothukudi district ,Thoothukudi ,Kayathar ,Sermathai ,Ravindran ,Ramani ,Thoothukudi district 3 ,Dinakaran ,
× RELATED விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி