×

மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு

மும்பை: மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் நானோ பட்டேல் ஆகிய 3 பேரும் கூட்டாக அறிவித்தனர்.

The post மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : All India Constituency Division ,Maharashtra ,Congress party ,Shiv Sena ,MUMBAI ,All India seat ,Sarath Pawar ,Uddhav Thackeray ,Congress ,president ,Nano Patel ,All India Constituency ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை...