- அகில இந்திய தொகுதி பிரிவு
- மகாராஷ்டிரா
- காங்கிரஸ் கட்சி
- சிவசேனா
- மும்பை
- அகில இந்திய இருக்கை
- சரத் பவார்
- உத்தவ் தாக்கரே
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- நானோ படேல்
- அகில இந்தியத் தொகுதி
- தின மலர்
மும்பை: மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் நானோ பட்டேல் ஆகிய 3 பேரும் கூட்டாக அறிவித்தனர்.
The post மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு appeared first on Dinakaran.