×

டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரியத்தில் முறைகேடு என முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi Legislature ,L. A. ,Delhi ,Delhi Drinking Water Board ,
× RELATED பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர்...