×

சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி: அறநிலையத்துறை அறிக்கை

சென்னை: சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் காவல்துறை பாதுகாப்பு, குடிநீர், கழிவறை உள்ளிட்டவை முறையாக செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பக்தர்களின் வசதிக்காக 250 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

The post சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி: அறநிலையத்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chitrai festival Thirukalyanam ,Charity department ,CHENNAI ,Charities Department ,Madurai Chitra festival ,Department of Charities ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...