×

ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற இயலாது. ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் தற்காலிகமாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெற முடியாது. ஆன்லைனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் பயணிகள் டிக்கெட் வாங்கிக் கொள்ள நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...