×

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ பணி காரணமாக ராயப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, டிடிகே சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 5 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும். ஏப்ரல் 14ம் தேதி வரை 6 நாட்கள் இரவு நேரங்களில் பாலம் இடிக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayapetta ,Annasalai ,Kamarajar Road ,R. K. ,DTK Road ,Dr. Radhakrishnan Road ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு வலை