×

லாலு மகள் ரோகினி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் பாதுகாப்பு வீரர்களை தனது பிரச்சாரத்தில் தவறாகப் பயன்படுத்தியதாக லாலுபிரசாத் மகள் ரோகினி ஆச்சார்யா மீது பா.ஜ சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் பாஜ தலைவரும், துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி கூறும்போது,’ரோகினி ஆச்சார்யா மீதான புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post லாலு மகள் ரோகினி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Lalu ,Rohini ,Election Commission ,Laluprasad ,Rohini Acharya ,BJP ,chief minister ,Rabri Devi ,Bihar ,President ,Deputy Chief Minister ,Samrat Chaudhary ,
× RELATED லாலுவின் ஒருமகள் வெற்றி இன்னொரு மகள் தோல்வி