- பாஜக
- யூனியன்
- இந்திய கூட்டணி அரசு
- திமுகா
- சென்னை
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியாவில் பெண்கள் கூட்டணி அரசு
சென்னை: பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி, முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும், இந்த தேர்தலை தவறவிட்டால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும், மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும்; விழிப்புடன் இருப்போம், இந்தியா கூட்டணி ஆட்சியை அமைபோம்” என திமுக தெரிவித்துள்ளது.
The post பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: திமுக appeared first on Dinakaran.