×

சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு; 10 பைக்குகள் சேதம்..!!

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது 10 இருசக்கர வாகனங்களை கும்பல் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

The post சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு; 10 பைக்குகள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Basinbridge Sundarapuram ,CHENNAI ,Chennai Basin Bridge Sundarpuram ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்