×
Saravana Stores

வாகன நிறுத்தத்தில் தகராறு:10 பைக்குகள் சேதம்


சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின்போது 10 இருசக்கர வாகனங்களை கும்பல் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வாகன நிறுத்தத்தில் தகராறு:10 பைக்குகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Basinbridge Sundarapuram ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது