×
Saravana Stores

தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மாவட்டம் பதற்றமானவை மிகவும் பதற்றமானவை
திருவள்ளூர் 170 5
வடசென்னை 254 18
தென்சென்னை 456 0
மத்திய சென்னை 192 0
ஸ்ரீபெரும்புதூர் 337 0
காஞ்சிபுரம் 371 0
அரக்கோணம் 258 15
வேலூர் 246 0
கிருஷ்ணகிரி 208 1
தர்மபுரி 311 9
திருவண்ணாமலை 166 1
ஆரணி 108 3
விழுப்புரம் 76 14
கள்ளக்குறிச்சி 101 4
சேலம் 130 14
நாமக்கல் 143 0
ஈரோடு 172 0
திருப்பூர் 293 0
நீலகிரி 179 0
கோவை 224 0
பொள்ளாச்சி 140 0
திண்டுக்கல் 137 39
கரூர் 92 8
திருச்சி 84 0
பெரம்பலூர் 55 1
கடலூர் 119 11
சிதம்பரம் 192 7
மயிலாடுதுறை 87 0
நாகப்பட்டினம் 104 0
தஞ்சாவூர் 92 0
சிவகங்கை 145 2
மதுரை 511 1
தேனி 381 0
விருதுநகர் 314 0
ராமநாதபுரம் 262 4
தூத்துக்குடி 286 2
தென்காசி 124 9
திருநெல்வேலி 331 13
கன்னியாகுமரி 199 0
மொத்தம் 8,050 181

The post தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer ,Satyapratha Saku ,
× RELATED வாக்காளர் பட்டியல்...