×

சொல்லிட்டாங்க…

* பாரத தாய் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு சிஏஏ மூலம் குடியுரிமை வழங்குவது தான் மோடியின் உத்தரவாதம். – பிரதமர் மோடி

* ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாஜ தரும் வாக்குறுதிகள் அவர்கள் நடக்கும் கம்பளத்தின்கீழ் காணாமல் போய்விடும். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,CAA ,Mother India ,PM Modi ,BJP ,Congress ,Dinakaran ,
× RELATED நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய...