×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை

கொழும்பு : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 ல் கைதான 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது இலங்கை நீதிமன்றம்.விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணத்தில் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Colombo ,Sri ,court ,Rameswaram ,Sri Lankan Navy ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்