- OPS
- அஇஅதிமுக
- Senthamangalam
- கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஒன்றியம்
- பாப்பாபதி ராஜமாணிக்கம்
- மாவட்ட செயலாளர்
- தங்கமணி எம்.எல்.ஏ
- Thangamani
- சட்டமன்ற உறுப்பினர்
- தின மலர்
சேந்தமங்கலம், ஏப்.4: கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பாத்தி ராஜமாணிக்கம், ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தார். இவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தங்கமணி எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை தங்கமணி எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரன், இணை செயலாளர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.