×

₹6.60 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஓமலூர், ஜூன் 5: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 28 விவசாயிகள் 8,646 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கிலோ ₹93.69க்கும், இரண்டாம் தரம் கடந்த வாரத்தை விட 8 ரூபாய் குறைந்து கிலோ ₹55.29க்கும், இரண்டு தரமும் சராசரியாக ₹86.46க்கும் ஏலம்போனது. முதல் தரம் 1 ரூபாய் விலை அதிகரித்தும், 2ம் தரம் 8 ரூபாய் விலை குறைந்தும் விற்பனையானது.

The post ₹6.60 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Regulation Hall ,Dinakaran ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...