×

மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன்

சென்னை: அதிமுகவுக்கு வாக்களித்து மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது என கொ.ம.தே.க.பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலுக்கு பிறகு மோடியை அதிமுக ஆதரிக்கும்; தொண்டர்களை ஏமாற்றி எடப்பாடி வேஷம் போடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Modi ,Iswaran ,CHENNAI ,General Secretary ,Kongunadu People's National Party ,Pollachi ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...