×

அதிமுக சின்னம் பொறித்த 3,000 டீசர்ட்டுகள் பறிமுதல்..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே அதிமுக சின்னம் பொறித்த 3,000 டீசர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. கரூர் வேட்பாளர் தங்கவேலு புகைப்படத்துடன் கூடிய ரூ.25 லட்சம் மதிப்பிலான டீசர்ட்டுகள், பனியன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட டீசர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post அதிமுக சின்னம் பொறித்த 3,000 டீசர்ட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Namakkal ,Rasipuram ,Karur ,Thangavelu ,Karnataka ,Dinakaran ,
× RELATED பட்டுக்கூடு ஏலம்