×

3 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் திற்பரப்பில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், குமரி மாவட்டம் சுருளகோட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவு. சிற்றாறில் 2 செ.மீ., தங்கச்சிமடம், தொண்டி, முள்ளங்கினாவிளையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post 3 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Department ,Chennai ,Meteorological Department ,Kanyakumari ,Ramanathapuram ,Sivagangai ,Tamil Nadu ,Dilparab, Kumari district ,Ramanathapuram District Pamban ,Kumari… ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...