×

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதாக இன்றும், நாளையும் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Coimbatore ,Meteorological Department ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Chennai Meteorological Department ,
× RELATED ரோந்து செல்லும் போது துப்பாக்கி...