- சோரோஸ்
- காங்கிரஸ்
- பாஜக
- கமிஷன்
- புது தில்லி
- சல்மான் குர்ஷித்
- பவன் க்ஹீரா
- குர்தீப் சேப்பல்
- தேர்தல் ஆணையம்
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- ட்விட்டர்
- தின மலர்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், பவன் கேரா மற்றும் குர்தீப் சாப்பல் ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்களை தந்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘காங்கிரசை இழிவுப்படுத்தும் வகையில், பொய்யான, மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களை பாஜ மீண்டும் மீண்டும் தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்தியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
காங்கிரசின் பிரசாரத்தை அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சொரேஸ் உடன் தொடர்புபடுத்தி பாஜ விளம்பரம் செய்கிறது. இதை உடனடியாக நிறுத்தி, விளம்பர ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.
The post சொரோசுடன் இணைத்து வீடியோ; தேர்தல் ஆணையத்தில் பாஜ மீது காங். புகார் appeared first on Dinakaran.