- மியாமி ஓபன் டென்னிஸ்
- பாவி
- இத்தாலி
- மியாமி
- ஜானிக் பாவி
- கிரிகோர் டிமிட்ரோவ்
- பல்கேரியா
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்
- ஐக்கிய மாநிலங்கள்
- பாவி சாம்பியன்
- தின மலர்
மியாமி: அமெரிக்காவில் நடந்து வந்த மியாமி ஓபன்டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 2ம் நிலை வீரரான 22 வயதான இத்தாலியின் ஜானிக் சின்னர், 11வது ரேங்க் வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர். இதில் 6-3,6-1 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின், பெத்தானி மேடெக்-சாண்ட்ஸ் ஜோடி , நியூசிலாந்தின் எரின் ரூட்லிஃப், கனடாவின் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் 4-6,7-6,11-9 என்ற செட் கணக்கில் சோபியா கெனின், பெத்தானி ஜோடி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.
The post மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.