×

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்து செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நெல்லைக்கு கே.வி.தங்கபாலு, கடலூருக்கு எம்.கிருஷ்ணசாமி, மயிலாடுதுறை – கே.எஸ்.அழகிரி, விருதுநகர் கே.ஆர்.ராமசாமி, கன்னியாகுமரி – எஸ்.எஸ்.ராமசுப்பு, கிருஷ்ணகிரி – கே.தணிகாசலம், பி.கோபி, சிவகங்கை- எம்.என்.கந்தசாமி, கரூர் – பி.தீர்த்தராமன், திருவள்ளூர்-ஹிதயத்துல்லா, துரை சந்திரசேகர் ஆகியோர் நியமனம் செய்துள்ளார்.

The post மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Lok Sabha ,Chennai ,KV Thangapalu ,Nella ,M. Krishnasamy ,Cuddalore ,Mayiladuthurai ,KS Azhagiri ,Virudhunagar ,KR Ramasamy ,Kanyakumari ,SS Ramasuppu ,Krishnagiri ,K. Thanikasalam ,P. Gopi ,Sivagangai ,
× RELATED நீதிபதி லோயா மரணம் குறித்து...