- தஞ்சாவூர்
- பாஜக
- கருப்பு முருகானந்தம்
- தஞ்சாவூர்
- கற்பு முருகானந்தம்
- கட்சி
- மாநில பொதுச் செயலாளர்
- கருப்பு முருகானந்தம்
- தஞ்சாவூர் பாராளுமன்றம்
- தின மலர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது 33 வழக்குகள் உள்ளன. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் கடந்த 27ம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தனது வேட்பு மனுவில், தன் மீது 2 கொலை முயற்சி வழக்கு, பொது சொத்தை சேதப்படுத்தியது உள்பட 33 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மற்றும் மனைவி பெயரில் ரூ.2.26 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
The post தஞ்சை பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது 33 வழக்குகள் appeared first on Dinakaran.