×

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விழுப்புரம்: இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

The post இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,Minister Assistant Secretary ,Stalin ,Viluppuram ,Minister ,Udayaniti Stalin ,Udayanidhi Stalin ,Vidyapuram ,Ravikumar ,
× RELATED 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!