×
Saravana Stores

சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!.

சேலம்: சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். சேலம் அக்ரஹாரம் மார்க்கெட் பகுதியில் நடைபயணமாக சென்று மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். பின்னர் இன்று மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

The post சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!. appeared first on Dinakaran.

Tags : SALATHEL MAHALVAR ,M.U. K. Stalin ,Salem ,Chief Minister ,Shri ,Salam Thimuga ,Selvaganapathy ,K. Stalin ,Salem Agraharam Market ,Mu. K. Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…