×

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது ஒன்றிய அரசு

டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணையை வெளியிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.319-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post 100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Union government ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...