×

சொல்லிட்டாங்க…

* ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும். ஜெயலலிதா தோழி சசிகலா.

* இந்த தேர்தலில் இபிஎஸ் எங்க இருக்காருன்னே தெரியல. எலெக்‌ஷன் முடிஞ்சதும் அதிமுக எங்க பக்கம் வந்துரும். அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Jayalalitha ,Sasikala ,EPS ,AIADMK ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...