- ஆர். சுதா
- மயிலாடுதுறை
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- ஆர். சுதா மயிலாடுதுரை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஆர். சுதா
- தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்
- மயிலாதுதுரை மாவட்டம்
- தின மலர்
சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆர்.சுதா மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.சுதா மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் நீண்டகாலமாக இருந்து வருகிறார்.
The post மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு appeared first on Dinakaran.