×
Saravana Stores

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மாநகராட்சி ஊழியர் கைது

சென்னை: சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மாநகராட்சி ஊழியர் கைது செய்யபட்டுள்ளார். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் மாநகராட்சி ஊளியர் செல்வமணியை(35) போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

The post சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மாநகராட்சி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Ashok Nagar, Chennai. ,Chennai ,Ashok Nagar, Chennai ,Selvamani ,Pokso ,
× RELATED வைத்திலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு