×

பரமத்திவேலூர் அருகே வாகன சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல்!!

நாமக்கல் : பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

The post பரமத்திவேலூர் அருகே வாகன சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Namakkal ,Manickam Palayam ,Salem ,Pudukottai ,
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்