×

மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு : பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!

மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மாஸ்கோ தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

The post மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு : பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Moscow ,ISIS ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது