×

இந்தியா வரும் உடல்கள்

குவைத்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல், இந்திய விமானப்படை விமானம் மூலம் கேரளா புறப்பட்டது. விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சின் சென்றுள்ளார்.

The post இந்தியா வரும் உடல்கள் appeared first on Dinakaran.

Tags : India ,Kuwait ,Indians ,Kerala ,Indian Air Force ,Minister ,Senji Mastan ,Cochin ,Tamils ,
× RELATED போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு