×

ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது ஆனால் ஏமாற்றம் கிடைத்தது: பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி

சென்னை: ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. ஏமாற்றம் அளித்துள்ளதாக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளார்கள் என்று பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து 2 நாட்களில் தெரிவிக்க உள்ளோம். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார்.

The post ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது ஆனால் ஏமாற்றம் கிடைத்தது: பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jagan Murthy ,Poo ,Chennai ,AIADMK alliance ,AIADMK ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...