- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- விருதுநகர்
- ரதிகா சரத்குமார்
- வட சென்னை
- வழக்கறிஞர்
- பால் கனகராஜ்
- நாமக்கல்
- கேபி
- ராமலிங்கம்
- திருப்பூர்
- ஆந்திர
- முருகானந்தம்
- ராம ஸ்ரீநிவாசன்
- மதுரை
- நந்தினி
- விளவங்கோடு
சென்னை: தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. விருதுநகர்-ராதிகா சரத்குமார், வடசென்னை-வழக்கறிஞர் பால் கனகராஜ், நாமக்கல்-கே.பி.ராமலிங்கம். திருப்பூர்-ஏ.பி.முருகானந்தம், பாஜக சார்பில் மதுரையில் ராம.சீனிவாசன் , விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி ஆகியோர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது appeared first on Dinakaran.