×

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது: காதர் மொகிதீன் பேச்சு

சென்னை: திமுகவின் பவள விழா பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேசியதாவது: திராவிட மாடல் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் செல்ல வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. திராவிட கொள்கை இந்தியாவிற்கு தேவை. நீங்கள் யாரை கொண்டுவந்தாலும் அவர்களை நாங்கள் கொண்டாடுவோம். அவர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம் இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது: காதர் மொகிதீன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Khader Mohiuddin ,CHENNAI ,Indian Union Muslim League ,National President ,Khader Mokhideen ,DMK ,Coral Festival General Meeting ,Dravidian ,Tamil Nadu ,India ,Kadar Mohideen ,
× RELATED வக்பு வாரிய தலைவர் ராஜினாமா ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு