×

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளை திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். 23-ம் தேதி தஞ்சை, நாகை, 25-ல் குமரி, நெல்லை 26-ல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

The post திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,DMK alliance ,Chennai ,M.K.Stalin ,Trichy ,Perambalur ,Tanjore, ,Nagai ,Kumari ,Nella ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...