×

ரஷ்ய அதிபர் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள புதினுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ரஷ்ய அதிபர் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள புதினுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்படுத்த விழைகிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post ரஷ்ய அதிபர் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள புதினுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Metin ,Russian presidential election ,Delhi ,India ,Russia ,Indian ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...