×

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன், நாகை தொகுதியில் வை.செல்வராஜ் ஆகியோரை அக்கட்சி தலைமை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

The post திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Nagai ,Communist Party of India ,DMK ,CHENNAI ,CPI ,Tirupur ,K. Subparayan ,Y. Selvaraj ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...